ஓம் அகத்தீசாய நம: Dr.S.VIJAYAKUMAR.,MD(AM).,SMP., 4/19,VICKRAMASI VILLAGE, VADUGANTHANGAL POST, K V KUPPAM T.K., VELLORE - 632204. Cell : 8220627413. வேலூரிலிருந்து வடுகன்தாங்கல் வரவும், பின் விக்கிரமாசி, அப்பு கவுண்டர் வீடு என கேட்டு வரவும், Auto Charge Rs.50/-. வீட்டு வாசல் வரை வந்து விட்டுவிடுவார்கள்!
Tuesday, July 28, 2020
அகத்தியர் மற்றும் அகஸ்திய பரமசித்தர் ஆசி நூல்
👆ஓம் அகத்தீசாய நம:
துறையூர் ஓங்காரக்குடில் ஆசான் ராஜரிஷி மகான் ஆறுமுக அரங்கரின் ஆதி சீடன் முதல் சீடன் ஆசான் அகத்தியரின் கொத்தடிமை விஜயகுமார் அவர்களுக்கு மகான் அகத்தியர் மற்றும் அகஸ்த்திய பரமசித்தரின் ஜீவநாடி நூல் வாக்கு. நூலினை வாசித்தவர்
மகான் காகபுசுண்டரின் அருள் மகன் ஆத்ம சீடர் அருள் சேய் திருச்சி ராஜேந்திரன் ஐயா அவர்கள்.
Dr.S.VIJAYAKUMAR.,MD(AM).,SMP.,
4/19,VICKRAMASI VILLAGE,
VADUGANTHANGAL POST,
K V KUPPAM T.K.,
VELLORE - 632204.
Cell : 8220627413.
வேலூரிலிருந்து வடுகன்தாங்கல் வரவும், பின் விக்கிரமாசி, அப்பு கவுண்டர் வீடு என கேட்டு வரவும், Auto Charge Rs.50/-. வீட்டு வாசல் வரை வந்து விட்டுவிடுவார்கள்!

Monday, July 27, 2020
ஆதிசக்தி ஜீவநாடி நூல் வாக்கு. மகான் சுப்ரமண்யர் ஓங்காரக்குடில் புதுவைக்கு மானிடவடிவில் வந்து அளித்த ஓலைச்சுவடியிலிருந்து வாசிக்கப்பட்டது
ஓம் அகத்தீசாய நம:
துறையூர் ஓங்காரக்குடில் ஆசான் ராஜரிஷி மகான் ஆறுமுக அரங்கரின் ஆதி சீடன் முதல் சீடன் ஆசான் அகத்தியரின் கொத்தடிமை விஜயகுமார் அவர்களுக்கு அருளன்னை ஆதிசக்தி ஜீவநாடி நூல் வாக்கு. நூலினை வாசித்தவர்
மகான் காகபுசுண்டரின் அருள் மகன் ஆத்ம சீடர் அருள் சேய் திருச்சி ராஜேந்திரன் ஐயா அவர்கள். (* மகான் சுப்ரமண்யர் ஓங்காரக்குடில் புதுவைக்கு மானிடவடிவில் வந்து அளித்த ஓலைச்சுவடியிலிருந்து வாசிக்கப்பட்டது.)
Dr.S.VIJAYAKUMAR.,MD(AM).,SMP.,
4/19,VICKRAMASI VILLAGE,
VADUGANTHANGAL POST,
K V KUPPAM T.K.,
VELLORE - 632204.
Cell : 8220627413.
வேலூரிலிருந்து வடுகன்தாங்கல் வரவும், பின் விக்கிரமாசி, அப்பு கவுண்டர் வீடு என கேட்டு வரவும், Auto Charge Rs.50/-. வீட்டு வாசல் வரை வந்து விட்டுவிடுவார்கள்!
துறையூர் ஓங்காரக்குடில் ஆசான் ராஜரிஷி மகான் ஆறுமுக அரங்கரின் ஆதி சீடன் முதல் சீடன் ஆசான் அகத்தியரின் கொத்தடிமை விஜயகுமார் அவர்களுக்கு அருளன்னை ஆதிசக்தி ஜீவநாடி நூல் வாக்கு. நூலினை வாசித்தவர்
மகான் காகபுசுண்டரின் அருள் மகன் ஆத்ம சீடர் அருள் சேய் திருச்சி ராஜேந்திரன் ஐயா அவர்கள். (* மகான் சுப்ரமண்யர் ஓங்காரக்குடில் புதுவைக்கு மானிடவடிவில் வந்து அளித்த ஓலைச்சுவடியிலிருந்து வாசிக்கப்பட்டது.)
Dr.S.VIJAYAKUMAR.,MD(AM).,SMP.,
4/19,VICKRAMASI VILLAGE,
VADUGANTHANGAL POST,
K V KUPPAM T.K.,
VELLORE - 632204.
Cell : 8220627413.
வேலூரிலிருந்து வடுகன்தாங்கல் வரவும், பின் விக்கிரமாசி, அப்பு கவுண்டர் வீடு என கேட்டு வரவும், Auto Charge Rs.50/-. வீட்டு வாசல் வரை வந்து விட்டுவிடுவார்கள்!
மகான் சுப்ரமணியர் ஆசி நூல்
👆ஓம் அகத்தீசாய நம:
துறையூர் ஓங்காரக்குடில் ஆசான் ராஜரிஷி மகான் ஆறுமுக அரங்கரின் ஆதி சீடன் முதல் சீடன் ஆசான் அகத்தியரின் கொத்தடிமை விஜயகுமார் அவர்களுக்கு மகான் சுப்ரமண்யர் ஜீவநாடி நூல் வாக்கு. நூலினை வாசித்தவர்
மகான் காகபுசுண்டரின் அருள் மகன் ஆத்ம சீடர் அருள் சேய் திருச்சி ராஜேந்திரன் ஐயா அவர்கள்.
Dr.S.VIJAYAKUMAR.,MD(AM).,SMP.,
4/19,VICKRAMASI VILLAGE,
VADUGANTHANGAL POST,
K V KUPPAM T.K.,
VELLORE - 632204.
Cell : 8220627413.
வேலூரிலிருந்து வடுகன்தாங்கல் வரவும், பின் விக்கிரமாசி, அப்பு கவுண்டர் வீடு என கேட்டு வரவும், Auto Charge Rs.50/-. வீட்டு வாசல் வரை வந்து விட்டுவிடுவார்கள்!
Sunday, July 26, 2020
மகான் சீரடி சாயீ பாபா ஆசி நூல், அருள்மகள் வைஷ்ணவி அவர்களுக்கு
மகான் சீரடி சாயீ பாபா ஆசி நூல், அருள்மகள் வைஷ்ணவி அவர்களுக்கு
மகான் ஸ்ரீ அகத்தியர் இல்ல திருமண விழா அழைப்பிதழ்
ஓங்காரகுடில் பற்றி வந்த தொலை காட்சி நிகழ்ச்சி
ஓங்கார குடில் பற்றி வந்த தொலை காட்சி நிகழ்ச்சி
ஜீவ நாடி வாட்ஸ் அப் மூலம் வாசிக்க இந்த படிவத்தை உபயோகிக்கவும்
V I T A C A D E M Y
ஓம் அகத்தீசாய நம
வடுகன்தாங்கல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இன்று 06.02.2020 மாணவச்செல்வங்களுக்கு HM Mr.S.மகாலிங்கம், Msc., MEd., ஐயா அவர்களின் அனுமதியுடன் நான் ஆசான் அகத்தீசரின் ஆசியால் Victory In Thoughts என்ற தலைப்பில் இலவசமாக Motivation Class எடுத்து தொண்டு செய்தேன் ஆசான் அகத்தியருக்கு நன்றி
ஓம் அகத்தீசாய நம
என் சொந்த ஊர் விக்ரமாசி, வேலூரில் பள்ளிக்குழந்தைகளுக்கு Motivation class & தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி என்று ஆலோசனை இலவசமாக தொண்டாக என்னி வழங்கிய தருணம்
குரு என்பவர் யார் - திருமந்திர விளக்கம்
உள்ளங்கையில் தோன்றும் பிரம்மலிபி மூலம் ஆதிசக்தியின் அருள்வாக்கு கூறும் சித்தர் உள்ளங்கையில் தோன்றி மறையும் ஒளிவடிவ ஜீவ எழுத்துகள் மூலம் ஜீவநாடி அருளும் அருள் ஞான சித்தர்
உண்மையான மிக சிறந்த ஒரிஜினல் ரெய்கி பயிற்சி தீட்சை வழங்கப்படும், விவரங்கள், இந்த பதிவின் உள்ளே 🙏
அன்னை ஆதி பராசக்தி ஜீவ நாடி நூல் வாசிக்க தொடர்பு கொள்ள வேண்டிய தகவல்கள் பெற, இங்கே சொடுக்கவும்
துறையூர் ஓங்காரக்குடில் ஆசான் ராஜரிஷி மகான் ஆறுமுக அரங்கரின் ஆதி சீடன் முதல் சீடன் ஆசான் அகத்தியரின் கொத்தடிமை விஜயகுமார் அவர்களுக்கு மகான் ஞானஸ்கந்தர் ஜீவநாடி நூல் வாக்கு
ஓம் அகத்தீசாய நம:
துறையூர் ஓங்காரக்குடில் ஆசான் ராஜரிஷி மகான் ஆறுமுக அரங்கரின் ஆதி சீடன் முதல் சீடன் ஆசான் அகத்தியரின் கொத்தடிமை விஜயகுமார் அவர்களுக்கு மகான் ஞானஸ்கந்தர் ஜீவநாடி நூல் வாக்கு. நூலினை வாசித்தவர்
மகான் மஞானஸ்கந்தரின் அருள் மகன் ஆத்ம சீடர் அருள் சேய் அந்தியூர் ஜெகதீசன் அவர்கள்.
Dr.S.VIJAYAKUMAR.,MD(AM).,SMP.,
4/19,VICKRAMASI VILLAGE,
VADUGANTHANGAL POST,
K V KUPPAM T.K.,
VELLORE - 632204.
Cell : 8220627413.
வேலூரிலிருந்து வடுகன்தாங்கல் வரவும், பின் விக்கிரமாசி, அப்பு கவுண்டர் வீடு என கேட்டு வரவும், Auto Charge Rs.50/-. வீட்டு வாசல் வரை வந்து விட்டுவிடுவார்கள்!
துறையூர் ஓங்காரக்குடில் ஆசான் ராஜரிஷி மகான் ஆறுமுக அரங்கரின் ஆதி சீடன் முதல் சீடன் ஆசான் அகத்தியரின் கொத்தடிமை விஜயகுமார் அவர்களுக்கு மகான் ஞானஸ்கந்தர் ஜீவநாடி நூல் வாக்கு. நூலினை வாசித்தவர்
மகான் மஞானஸ்கந்தரின் அருள் மகன் ஆத்ம சீடர் அருள் சேய் அந்தியூர் ஜெகதீசன் அவர்கள்.
Dr.S.VIJAYAKUMAR.,MD(AM).,SMP.,
4/19,VICKRAMASI VILLAGE,
VADUGANTHANGAL POST,
K V KUPPAM T.K.,
VELLORE - 632204.
Cell : 8220627413.
வேலூரிலிருந்து வடுகன்தாங்கல் வரவும், பின் விக்கிரமாசி, அப்பு கவுண்டர் வீடு என கேட்டு வரவும், Auto Charge Rs.50/-. வீட்டு வாசல் வரை வந்து விட்டுவிடுவார்கள்!
துறையூர் ஓங்காரக்குடில் ஆசான் ராஜரிஷி மகான் ஆறுமுக அரங்கரின் ஆதி சீடன் முதல் சீடன் ஆசான் அகத்தியரின் கொத்தடிமை விஜயகுமார் அவர்களுக்கு மகான் காகபுசுண்டர் ஜீவநாடி நூல் வாக்கு
ஓம் அகத்தீசாய நம:
துறையூர் ஓங்காரக்குடில் ஆசான் ராஜரிஷி மகான் ஆறுமுக அரங்கரின் ஆதி சீடன் முதல் சீடன் ஆசான் அகத்தியரின் கொத்தடிமை விஜயகுமார் அவர்களுக்கு மகான் காகபுசுண்டர் ஜீவநாடி நூல் வாக்கு. நூலினை வாசித்தவர்
மகான் காகபுசுண்டரின் அருள் மகன் ஆத்ம சீடர் அருள் சேய் ராஜேந்திரன் அவர்கள் திருச்சி.
Dr.S.VIJAYAKUMAR.,MD(AM).,SMP.,
4/19,VICKRAMASI VILLAGE,
VADUGANTHANGAL POST,
K V KUPPAM T.K.,
VELLORE - 632204.
Cell : 8220627413.
வேலூரிலிருந்து வடுகன்தாங்கல் வரவும், பின் விக்கிரமாசி, அப்பு கவுண்டர் வீடு என கேட்டு வரவும், Auto Charge Rs.50/-. வீட்டு வாசல் வரை வந்து விட்டுவிடுவார்கள்!
துறையூர் ஓங்காரக்குடில் ஆசான் ராஜரிஷி மகான் ஆறுமுக அரங்கரின் ஆதி சீடன் முதல் சீடன் ஆசான் அகத்தியரின் கொத்தடிமை விஜயகுமார் அவர்களுக்கு மகான் காகபுசுண்டர் ஜீவநாடி நூல் வாக்கு. நூலினை வாசித்தவர்
மகான் காகபுசுண்டரின் அருள் மகன் ஆத்ம சீடர் அருள் சேய் ராஜேந்திரன் அவர்கள் திருச்சி.
Dr.S.VIJAYAKUMAR.,MD(AM).,SMP.,
4/19,VICKRAMASI VILLAGE,
VADUGANTHANGAL POST,
K V KUPPAM T.K.,
VELLORE - 632204.
Cell : 8220627413.
வேலூரிலிருந்து வடுகன்தாங்கல் வரவும், பின் விக்கிரமாசி, அப்பு கவுண்டர் வீடு என கேட்டு வரவும், Auto Charge Rs.50/-. வீட்டு வாசல் வரை வந்து விட்டுவிடுவார்கள்!
மகான் ஆறுமுக அரங்கரின் ஆதி சீடன் முதல் சீடன் அகத்தியர் அடிமை விஜயகுமார் மகனுக்கு மகான் சுப்ரமண்யர் ஜீவநாடி நூல் வாக்கு
ஓம் அகத்தீசாய நம:
மகான் ஆறுமுக அரங்கரின் ஆதி சீடன் முதல் சீடன் அகத்தியர் அடிமை விஜயகுமார் மகனுக்கு மகான் சுப்ரமண்யர் ஜீவநாடி நூல் வாக்கு.
வாக்கை பெற்று வாசித்தவர்,
மகான் காகபுசுண்டர் சீடர் அருள் சேய் ராஜேந்திரன் திருச்சி.
Dr.S.VIJAYAKUMAR.,MD(AM).,SMP.,
4/19,VICKRAMASI VILLAGE,
VADUGANTHANGAL POST,
K V KUPPAM T.K.,
VELLORE - 632204.
Cell : 8220627413.
வேலூரிலிருந்து வடுகன்தாங்கல் வரவும், பின் விக்கிரமாசி, அப்பு கவுண்டர் வீடு என கேட்டு வரவும், Auto Charge Rs.50/-. வீட்டு வாசல் வரை வந்து விட்டுவிடுவார்கள்!
மகான் ஆறுமுக அரங்கரின் ஆதி சீடன் முதல் சீடன் அகத்தியர் அடிமை விஜயகுமார் மகனுக்கு மகான் சுப்ரமண்யர் ஜீவநாடி நூல் வாக்கு.
வாக்கை பெற்று வாசித்தவர்,
மகான் காகபுசுண்டர் சீடர் அருள் சேய் ராஜேந்திரன் திருச்சி.
Dr.S.VIJAYAKUMAR.,MD(AM).,SMP.,
4/19,VICKRAMASI VILLAGE,
VADUGANTHANGAL POST,
K V KUPPAM T.K.,
VELLORE - 632204.
Cell : 8220627413.
வேலூரிலிருந்து வடுகன்தாங்கல் வரவும், பின் விக்கிரமாசி, அப்பு கவுண்டர் வீடு என கேட்டு வரவும், Auto Charge Rs.50/-. வீட்டு வாசல் வரை வந்து விட்டுவிடுவார்கள்!
ஓம் அகத்தீசாய நம:
ஓம் ஶ்ரீ காகபுஜன்ட தேவாய நம:
ஓம் சரவணபவாய நம:
திரு. எஸ்.விஜயகுமார் அவர்கட்க்கு மகான் சுப்ரமணியப்பெருமான் நூலில் இருந்து ஜீவ ஏட்டில் ஆசி விளக்கம்.
தகப்பன் சுவாமிக்கே அருளி நின்று
தரணியில் பிரணவத்தின் சூட்சுமம் விளக்கி ஜகமெங்கும் ஓங்கார சக்தி ஒலிக்க
சுப்பன் யான் உலகின் ஞானத்தலைவனாக விளங்கி
விளங்கியே கலியுகத்தை காத்துவர
விளம்பிடுவேன் அரங்கன் ஆசி பெற்ற நல் சீடனாம் களங்கமற வருகையோடு இளமை நாமம் கலியுகத்தில் கொண்ட அருள் மகனுக்கு
(விஜயகுமார் எனும் அருள் மகனுக்கு)
மகனுக்கு ஜீவ ஏட்டில் ஆசிதன்னை
மாகான் சுப்ரமணியர் யானும் அருளுவேன்
வகைபட இவன் ஈன்றவர் நாம சாட்சி
வல்லமைபட ஓசை பொருள் வேலவன் அத்தன் (சுப்பிரமணி அத்தனாகும்) அத்தனோடு முருகனுட அன்னை அம்மையாவாள் அகத்தவட்க்கு கலையோடு செல்வி நாமம்
வகைபட இவ்வாறு நாம சாட்சி இருக்க
வலவன் விமான மீன் விடை மதி உதிப்பாகும். ( ரோகிணி நட்சத்திரம் ரிஷப ராசியில் ஜனனம் ) ஆகவே துளை முடி உதித்த ( துலாம் லக்கினம்)பாலகனே பிறப்பால் ஞான பலம் பெற்ற வகைபட பல பிறவி செய்த புண்ணியம் வடிவேலன் என்னை சிலை வைத்து வணங்கும் வண்ணம். வண்ணமுடன் நிலையில் உயர்ந்து நின்ற வல்லமைபட அகத்தியன் ஆசி பெற்றவன் நீ. இல்லாமை எனும் நிலை கடந்து இந்த கலியுகத்தில் எல்லா வரமும் பெற்று சிறக்க ஆசி தந்தேன். ஆசி உண்டு. இல்லர ஞானியாக நீ அருள் சேய்களாம் உபய சேய் பகுதி ஆணும் பெண்னுமான உன் மக்களோடு பொருள் வளம் கூடி இந்த பூவுலகில் புண்ணியத்தோடு ஆன்மீக உண்மை ஞான சேவையாற்றி ஆற்றியே பெரும் பேறு காண என் பரிபூரண ஆசி உண்டு. மாற்றம் என அப்பன் நீ புதுவை எல்லையை கடந்து மகனே இன்று வேளூர் எல்லை சார்பு சார்பிலே உன் வசிப்பை மாற்றிக்கொண்டாய் சாதகமாய் ஆறுமுகன் உன்பால் இறங்கி வந்து விட்டேன். பார்த்துரைக்க ஞானத்தொழிலே உமக்கு சிறப்பாகும். பாருலகில் உபதேச வழிகளையும் விட்டு வந்தாய் நீ ஞான உபதேசம் உலகுக்கு அருளி வடிவேலன் என் துனைபட நீ ஞானவானாய் பெருமைபட இந்த கலியுகத்தில் சேவை ஆற்றி பெரும் பேறு அழியாமை காண பரிபூரண ஆசி. ஆசி உண்டு மகனே உன் அகத்தவட்க்கும் ஆரோக்கியம் ஆயுள் கீர்த்தி ஞான பலம் பேசிட உன் ஞானபலம் கூட கூட பூவுலகில் உன் இல்லவட்க்கும் வினைகள் அகன்றோடி , அகன்றோடி அன்னவளும் ஜீவ முகத்திக்குண்டான அருள் மங்கையாக சிறந்து இல்லரத்தில் நேசமுடன் உயர் சேவையாற்றி உந்தனுக்கு நிலவுலகில் உன்னைவிட்டு அகலாத ஞானமங்கையாக்கி , ஞானமங்கையாய் தொடர் சேவையாற்றி ஞாலமதில் பெறும் பேறு கான அப்பனே பரிபூரண ஆசி.
ஆசி தந்தேன் உன் ஈன்றவற்க்கும் அறப்புதமாய் சேவை ஆற்றி ஞானவானாய் அவர்கட்குண்டான கடமைகளும் பூர்த்தி செய்து ஞாலமதில் நீ நல்மகனாய் சிறக்க சுப்பிரமணியன் என் பரிபூரண ஆசி. ஆசி தந்தேன் ஞான வழி உன் வாழ்வு அருள் மிக்க உயர் சேவையாக சிறந்து தனமோடு பொருள் வளம் கூடி தனித்துவம் பெற்று இனியவன் நீ பூவுலகில், பூவுலகில் கலியுக மாற்றத்தில் புதல்வன் நீ பெரும் பங்காற்றி அவனியை காக்க அரங்கனோடு உந்தனைக்கும் அரங்கனுக்கு ஒப்பான ஆற்றல் பெருக அப்பனே பரிபூரண ஆசி.
( தொடர் விளக்கம்)
அருள் மகனாம் வருகையோடு இளமை நாம அடியவனுக்கு என் தொடர் ஆசிவிளக்கம். பொருள்பட ஞான வழியை தொட்டவனே பூவுலகில் இல்லர வழி சில சலனங்கள் பற்றி பற்றியே வகைவாட்டம் பக்குவபடுத்தும். பாருலகில் சில சூட்சும வேலைகள் நடந்து உற்றதொரு மேல்நிலை பெற்று உன் குடி ஞானக்குடியாக உயர்ந்தோங்கும். ஓங்கவே ஆசி தந்தேன் ஓங்கார உயர்வுண்டு உந்தனுக்கு எண்ணம் வழி. இங்கனமே ஆறுமுக அரங்க ஞானி இதுலகில் அவதரித்த நோக்கம் போலே , நோக்கம் போலே அடியவன் உந்தனுக்கும் நிலவுலகில் ஞானவழி நிலைகள் கூடி ஆக்கமுடன் அரங்கனுக்கு ஒப்பான அகிலமதில் பெரும் சேவை ஆற்றி நீ சிறக்க ஆசி. ஆசி உண்டு ஆதி சக்தி அருளாலே நேசமுடன் சர்வ பலம் கூடி நிலவுலகில் நீ வேளூர் எல்லையில் ஆதிபராசக்திபீடம் அப்பனே உயர் பீடமாக அமைத்து நேசமுடன் வாகடம் நிலவுலகில் கல்வி சேவை
ஊக்கமுடன் ஞானவழி தேர்வோர்களுக்கு உபதேச சாலைகளும் ஞாலமுடன் அன்னதான சேவைகளும் துவக்கி , துவக்கி உலகளாவிய சேவையாக தெரிய மகன் நீ சிறக்க பரி பூரண ஆசி. ஆசி தந்தேன் மகனே அகிலமதில் நீ அறிவிப்பேன் நீ ஆற்றல்பட மனபலம் தேக பலம் கூடி கூடியே எந்தன் அருளாலே குறைஇல்லா வாழ்வு காண ஆசி. நாடிட சோடஷி பல்வேறு சூட்சும சகத்திகளாக நாயகன் நீ அவள் அருள் பெற்று பெற்றுமே உலகோரக்கு பிரசன்னமாக பிரச்சனைகள் யாவும் அறிந்து தெளிந்து சூட்சமமாய் பூவுலகில் இடர்கள் வெல்லும் வண்ணம் அருள் பலம் பெற்று நீ வழிகாட்டி அடியவன் நீ அப்பேறுபட ஆறுமுகன் என் துனைபட வாழ இனிதே ஆசி. ஆசிதந்தேன் மகன் நீ ஶ்ரீ ராஜ ராஜேஸ்வரி என்னும் அம்மாள் நாமத்தில் கோட்டங்கள் சிறப்புற வகைபட பீடமாக அமைத்து வல்லமைபட நீ உலக சேவை ஆற்ற ஆசி தந்தேன். நேசமுடன் மகன் நீ நிலவுலகில் சக்தி பீடங்கள் கொண்ட உலக பிற மாந்தர்கள் போலே நிலமதனில் அதறக்கும் மேலாக சக்தி கூடி அடியவன் நீ மனம்போலே மிகுந்த உயர சேவையாக மன்னுலகில் விரிவுபட செய்து செய்துமே பெரும் பேறும் சிறப்பான வாழ்வும் சுபரமணியன் என் அருளால் நீ அடைய ஆசி. ஆசி தந்தேன் உன் மக்கட்கும் இனிதே ஞான வாழ்வு சித்திக்க. அடியவன் நீ சடாச்சர ஜபதபங்களோடு அவசியம் சஷ்டி கிருத்திகை மகன் உன் ஜென்ம நட்சத்திர காலம் நேசமுடன் உயர் பூஜைகளும் இயன்ற வழிபாடுகளும் தர்மமும் உன்னதமாய் உன் இனியவளையும் கூட்டி இனிதே செய்துவர வருக வருக வாக்கு சித்தி வருக வருக நறப்பேறு புகழ் பெறுக பெறுக இனிதே உந்தனுக்கு பிசகில்லா பொருள் வளம் தர்ம பலம் கூடி , கூடியே அரங்கன் துனையோடும் குறை இல்லா குருபரன் என் அருளோடும் ஈடேறி மகன் நீ ஈதொலில் எண்ணம் வழி சகல வரமும் பெற்று சிறப்பாய். சிறப்பான ஞானவானாய் சிறந்ததும் சேவைவழி மறுப்பின்றி உயரமாந்தர் துனைபட மகன் நீ பொறுப்பாய் உலகில் ஞான சேவை ஆற்றி பெறும் பேறும் ஞானியாக மேல் நிலை பெற்றும் பெற்றுமே வானவர்கள் மெச்ச பிசகில்லா ஞானியர் கூட்டங்கள் துனை வர ஆற்றல்பட இந்த கலியுகத்தில் அகில மாற்றம் செய்யும் ஆன்மீக சேவை ஆற்றி சிறப்பாய்.
சுப்ரமணியன் என் ஜீவ ஏட்டில் ஆசி விளக்கம் முற்றும் முற்றும். சுபம்!
Subscribe to:
Posts (Atom)